ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழா
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழாவும் புதிய பலிப்பீடம் ஆசீர்வதிக்கும் சடங்கும் கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன. அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
