சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பாக வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் ஊடக அறிக்கை
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் நீதியை நிலைநாட்ட மனித நேயம்கொண்ட அனைவரும் முன்னவர வேண்டுமென வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிற்கான சமாதானம் மற்றும் நீதிக்கான குருக்கள் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக சனல்…