அன்னையர் தின சிறப்பு நிகழ்வு
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது. இவ்வருடம் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த அன்னையர் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக ஆன்மீக பணியக…
