பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் தவக்கால யாத்திரை
பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்தை தரிசித்து அங்கு…