Category: What’s New

மன்னார் பரப்புக்கடந்தான் கர்த்தர் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

மன்னார் பரப்புக்கடந்தான் கர்த்தர் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 21ஆம் திகதி வியாழக்கிழமை…

சிலுவைப்பாதை பாதயாத்திரை

மட்டக்களப்பு மறைமாவட்டம் அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை மற்றும் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த சிலுவைப்பாதை பாதயாத்திரை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை டனுஸ் கிளாஸ் மற்றும் அருட்தந்தை ஜென்சன் லொயிட் ஆகியோரின்…

அழகியல்கலை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கரித்தாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த அழகியல்கலை பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. வாழ்வோதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150ற்கும் அதிகமான கலைஞர்களின்பங்குபற்றுதலோடு இவ்வாற்றுகமேடையேற்றப்பட்டது.…

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலய காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர்…