அருட்சகோதரி லில்லி றீற்றா றபாயேல் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி லில்லி றீற்றா றபாயேல் அவர்கள் 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1956ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 69 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல…
