அன்பிய வார சிறப்பு நிகழ்வுகள்
மன்னார் மறைமாவட்ட பங்குகளில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குகளில் அன்பியக் கொடிகள் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அன்பியவாரத்தில் அன்பிய வழிபாடுகள், அன்பிய திருப்பலிகள், சிரமதானம், உணவு பகிர்வு, கள…