செம்பியன்பற்று அ.த.க பாடசாலை நூற்றாண்டு நிகழ்வு
செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிகழ்வு கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசலை அதிபர் திரு. கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு, நினைவுமலர் வெளியீடு,…
