பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழா
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…
