அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்
அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ றோய்ஸ் அலோன்சா அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையிலுள்ள அமலமரித்தியாகிகள் சபையின் இரண்டு மாகாணங்களையும் தரிசிக்கவுள்ளார். இம்மாதம் 14ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு…
