பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் யாழ். மறைமாவட்ட…
