Category: What’s New

ஒட்டகப்புலம் பங்கில் உறுதிப்பூசுதல்

ஒட்டகப்புலம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற…

வட்டக்கச்சி பங்கில் உறுதிப்பூசுதல்

வட்டக்கச்சி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கல்மடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற…

நாவாந்துறை பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்

நாவாந்துறை பங்கில் சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தநந்தை யஸ்ரின் அவர்களின் தலைமையில் நாவாந்துறை…

புதுக்குடியிருப்பு பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்

புதுக்குடியிருப்பு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு றோ.க.வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…

நாவாலி பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்

நாவாலி பங்கில் சிறார்களுக்கான முதல் நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை கரோவ் அவர்களின் தலைமையில் நாவாலி புனித பேதுரு பவுல்; ஆலயத்தில்…