Category: What’s New

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 29ஆம் திகதி…

கொக்குவில் புனித சின்னப்பர் ஆலய வருடாந்த திருவிழா

கொக்குவில் புனித சின்னப்பர் ஆலய வருடாந்த திருவிழா திருநெல்வேலி பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலமையில் யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை மைக்டொனால்ட் அவர்களின் உதவியுடன் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன்…

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா

நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணை…

இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கனிஸ் மிக்கேல்பிள்ளை அவர்கள் கடந்த 01ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1956ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 68ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம் அவர்களின் அன்புத்தாயார் அருமைநாதன் சூசையம்மாள் அவர்கள் 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இந்தியாவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்சகோதரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…