தாளையடி றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
தாளையடி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாளையடி பொது மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. பேரின்பநாதன் ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் கெப்பிற்றிக்கொல்லாவை உதவிப்பிரதேச…
