இளையோர் எழுச்சி மாதம்
உடையார்கட்டுப்பங்கில் நடைபெற்றுவரும் இளையோர் எழுச்சி மாதத்தினை முன்னிட்டு புனித யூதா ததோயு இளையோர் ஒன்றியத்தினாரல் பல செயற்பாடுகள்அங்கு முன்னெடுக்கப்பட்டவருகின்றன. இளையோர்களை வலுப்படுத்தி அவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடனான தோழமை உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் வழிநடத்தலில் இளையோர்களினால்…