செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி
யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் ஓழுங்குபடுத்தலில் யாழ். கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்பட்டுமகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி 26ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தரம் 3,4,5 பிரிவு ஆண்களுக்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் 3தரங்களிலும்…