Category: What’s New

மொன்போர்ட் இல்லத்திற்கான அடிக்கல்

அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமையப்பெறவுள்ள மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொன்போர்ட் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம்…

“திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு

அமரர் கஸ்பார் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் “திருமறைக் குறள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. பாதுகாவலன் பத்திரிகை ஆசிரியர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…