புனித இராயப்பர் முன்பள்ளி ஒளிவிழா
விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரிகள் ஸ்ரெலா மற்றும் டயானா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
