மானிப்பாய் ஸ்ரீ சத்திய சாய் பாடசாலை ஒளிவிழா
யாழ். மானிப்பாய் ஸ்ரீ சத்திய சாய் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 11ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செப வழிபாடும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை…
