ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவனத்தினால் மலையக தமிழ் மக்களிற்கு வாழ்வாதர உதவி
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் நாட்டின் பல இடங்களிலும் தவக்கால இறைதியான வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பணியக இயக்குனர் அருட்தந்தை நிருபன் நிசானந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இத்தியானங்களில் இலங்கை கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்கள்…
