இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை விளையாட்டு போட்டி
மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு போட்டி யூலை மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின்…
