யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை பரிசளிப்பு விழா
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை கரம்பொன் திருக்குடும்ப கன்னியர்…
