சில்லாலை பங்கில் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை யூன் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்ஆராதனை அன்று…
