புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை துப்பரவு
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை கழகத்தினர் ஐப்பசி மாதம் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டனர். புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை…
