யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான இரங்கல் திருப்பலி
இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி…
