சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும்
மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…
