யாழ். புனித கார்மேல் அன்னை ஆலய திருவிழா
யாழ். புனித மரியன்னை பேராலய பங்கிற்குட்பட்ட புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
