175வது ஆண்டு நிறைவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்புநிகழ்வுகள் கல்லூரியில் முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பொன்று 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. இச்சந்திப்பில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…
