உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய திறப்புவிழா
உடையார்கட்டு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித யூதாததேயு ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை மணவர்களைக்கொண்டு…