போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வுகள்
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வுகள் இரு இடங்களில் அண்மையில் நடைபெற்றுள்ளன. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன்…
