‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை
மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300ற்கும்…
