“பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை
நெடுந்தீவு பங்கின் சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் மன்ற தயாரிப்பில் திருமறைக்கலாமன்ற இயக்குனர் நீ. மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவான “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன்…
