32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட 32 வது ராஜன் – கதிர்காமர் வெற்றிக் கிண்ண ஒருநாள் துடுப்பாட்ட போட்டி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.…
