மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய திருவிழா
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. யூலை மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 6ஆம் புதன்கிழமை…
