திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்லறை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் ஏற்கனவே எழுதி வைத்துள்ள அவரின் விருப்பப்படி வத்திக்கானுக்கு வெளியே ஏறக்குறைய 5 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படது. “என் வாழ்நாள் முழுவதும், ஓர் அருள்பணியாளராகவும், ஆயராகவும்…
