யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு
யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
