திருமறைக்கலாமன்ற மகளிர் தின சிறப்பு நிகழ்வு
திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வாக இளவாலை திருமறைக்கலாமன்றமும் யாழ். திருமறைக்கலாமன்றம் இணைந்து முன்னெடுத்த மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது. இளவாலை திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் நடைபெற்ற…