Category: What’s New

“மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் “மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மாங்குளம்…

இறந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து சிறப்புத்திருப்பலி

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற இத்திருப்பலியில் குருக்கள்,…

அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நிலைய இயக்குநர்…

ஆயருடனான சந்திப்பு

வடமாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சமன்பத்திரன அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண சுகாதார வைத்திய…

ஆயருடனான சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் செயலாளர்…