Category: What’s New

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் சுலக்சன் 16 வயது பிரிவின் 44 -46 கிலோ எடைப்பிரிவில்…

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி…

நெடுந்தீவு பங்கு குழந்தை இயேசு இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

நெடுந்தீவு பங்கு குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன்…

இளவாலை புனித யாகப்பர் ஆலய கலை மாலைபொழுது

இளவாலை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் தொடர்ந்து கலை…

புனித எய்மர்ட் சிறிய குருமட புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பதுளை மறைமாவட்ட புனித எய்மர்ட் சிறிய குருமட புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை மொடஸ்ரஸ் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…