Category: What’s New

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

செபமாலைதாசர் சபை அருட்தந்தை மனுவேல் சவிரிமுத்து அவர்கள் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். தீவகம், நெடுந்தீவு பங்கை பிறப்பிடமாக கொண்ட இவர் 1982ஆம் ஆண்டு செபமாலைதாசர் சபையில் இணைந்து 1990ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு நீர்கொழுப்பு…