இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் பசாம் பாடல் போட்டி
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில், மறைக்கோட்ட பங்குகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 62 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் கீழ்ப்பிரிவில் மாதகல்…