திருகோணமலை மறைமாவட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் திருகோணமலை மறைமாவட்டத்தில்…