யாழ். பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. துறைத்தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின்…