பலாலி புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றிய விளையாட்டு நிகழ்வுகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தை சிறப்பித்து பலாலி பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை மரதன்…