திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்புவிழா
யாழ்ப்பாணம் திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. செந்தில்குமரன் அவர்களின் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் 2022, 2023, 2024ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும்…
