புதுக்குடியிருப்பு பங்கில் அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு பங்கில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அருட்தந்தை…
