பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள்
தர்மபுரம் பங்கிலுள்ள பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி நற்கருணைப் பெருவிழாவும்…
