சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இளையோர் மன்ற வருடாந்த விளையாட்டுவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 88வது பாரம்பரிய வருடாந்த விளையாட்டுவிழா தை மாதம் 3,4ஆம் திகதிகளில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் வழிநடத்தலில் செல்வன் செல்வநிலோயன் அவர்களின்…
