Author: admin

இறந்த விசுவாசிகளுக்கான சிறப்பு திருப்பலி

இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாளான கார்த்திகை மாதம் 02ஆம் திகதி, யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் மக்கள் கல்லறைகளை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்புத் திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர். யாழ். புனித கொஞ்சேஞ்சி…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் கார்த்திகை மாதம் கடந்த 03ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த இயேசு சபை…

“கலைத்தூது விருது விழா”

கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “கலைத்தூது விருது விழா” ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ ஸ்காபரோ ஜேசி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 60ஆவது ஆண்டு மற்றும் கனடா திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு…

முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாகாண இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய 150ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வு

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வு கார்த்திகை மாதம் 04ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. கு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…