புதுக்குடியிருப்பு பங்கில் புது பொலிவுடன் புனித சூசையப்பர் ஆலயம்
புதுக்குடியிருப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித சூசையப்பர் ஆலய திறப்பு விழா நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அழகிய…